களனிப் பல்கலைக்கழகம்

விளக்கம்
களனிப் பல்கலைக்கழகம்
ஒரு வெற்றிகரமான ஃப்ரீலான்ஸராக எப்படி மாறுவது?" என்ற தலைப்பில் ICTA உடன் இணைந்து களனி பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சி பட்டறை ஜூலை 27, 2023 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. களனி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.